Technology News In Your Hand

வாட்ஸ் அப்-பில் புதிய வசதி!

வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்யமுடியும்.

ஜியோ பாணியில் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: களத்தில் குதித்தது பிஎஸ்என்எல்

பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில்,

பிஎஸ்என்எல் பேன்சி மொபைல் எண்கள் ஏலம்

பிஎஸ்என்எல் நிறுவனம் பேன்சி மொபைல் எண்களை மின்னணு முறை மூலம் ஏலம் விடுகிறது. இந்த ஏலம் இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.

ஜீன் 30 முதல் பழைய பிளாக்பெரி, நோக்கியா போன்களில் வாட்ஸ்அப் இயங்காது!

நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்


எச்.எம்.டி. குளோபல் நிறுவனம், நோக்கியா பிராண்டில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து நோக்கியா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா கூறியதாவது:

வாட்ஸ்-அப்பில் செய்திகளை மாற்றி அனுப்பி விட்டீர்களா? உங்களை காப்பாற்ற புதிய வசதி விரைவில் அறிமுகம்!


பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப்பில், இனி செய்திகளை தவறுதலாக மாற்றி அனுப்பி விட்டால், ஐந்து நிமிடத்திற்குள் சரி செய்து கொள்ளும் புதிய வசதியானது விரைவில் அறிமுகமாக உள்ளது.

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி: மொபைல் சேவை நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் ட்ராய்!

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ரூ.10,000 தள்ளுபடி விலையில் LG ஜி6 ஸ்மார்ட்போன்


எல்ஜி நிறுவனம் அதன் புதிய ஜி6 என்ற ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் குறைத்துள்ளது. நாட்டில் 20வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் ரூ.10,000 ஆக குறைந்துள்ளது.