Technology News In Your Hand

Jio - அடுத்த அதிரடி - ரூ.24-க்கு ஜியோ கேபிள் டிவி..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தனது 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.

4G - Jio ஸ்மார்ட் போன் இலவசம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு.

4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இனி செல்போனிலேயே ஆதார் - வந்துவிட்டது புதிய 'ஆப்'!!

ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபர் அறிவிப்பு.

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

ரூ.999-க்கு நோக்கியா செல்லிடப்பேசி நாளை முதல் விற்பனை


நோக்கியா பிராண்ட் செல்லிடப்பேசிகளை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், ரூ.999 விலையில் செல்லிடப்பேசிகளை புதன்கிழமை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

ரூ.500க்கு 4ஜி ஸ்மார்ட்போன்: ஜியோ அடுத்த அதிரடி

மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனைஎட்டி உள்ளது.

அடுத்த புரட்சிக்குத் தயாராகிவிட்டது ரிலையன்ஸ் ஜியோ: ரூ.500க்கு 4ஜி போன்

தனக்கு ஏற்பட்ட தடைக்கல்லை தானே உடைத்தெறியும் வகையில் அடுத்த புரட்சிக்குத் தயாராகியுள்ளது  ரிலையன்ஸ் ஜியோ.கடந்த ஆண்டு இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டாவுடன் அறிமுகமான ஜியோ சிம், தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியைசெய்தது.

இனி வைஃபை( Wi-Fi) தேட அவசியமில்லை!!!

பேஸ்புக் ஆண்ட் Androd ஒஎஸ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு FIND WIFI எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.