Technology News In Your Hand

ஸ்மார்ட்போன் சூடாவதற்கான காரணங்கள், அதை சரி செய்யும் வழிமுறைகள்

ஸ்மார்ட்போன்கள் ஆயிரம் கோளாறு இருந்தாலும், மிக முக்கியமானதாக இருப்பது அதிக வெப்பம் தான் எனலாம். நம்ம ஊருக்கு போட்டியா ஸ்மார்ட்போன்களும் சூடாகின்றன. ஆனால் ஏன் இவ்வாறு சூடாகிறது, இதை எப்படி சரி செய்ய வேண்டும்?

டூயல் ஜெய்ஸ் 'போத்தி' கேமரா கொண்ட நோக்கியா 8 ஸ்மார்ட்போன்


நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா 8 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 13 மெகாபிக்சல் முன் மற்றும் பின்புற கேமரா ஆகிய இரண்டிலும் 'போத்தி' செயல்பாடுகளுடன் செயல்படுகிறது.

ஜியோஃபோனை முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலுத்த வேண்டும்?

JIO FREE PHONE - பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம்.


ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ  தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை  உருவாக்க  தொடங்கிவிட்டது.

வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் வசதி அறிமுகம்!


ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்-ஐ கைப்பற்றிய பிறகு அதில் நிறைய வசதிகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதுஎன்றும் அதை இந்தியாவில் சோதனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

சூரிய கிரகணத்தில் ஆண்ட்ராய்ட் ஓரியோ ரிலீஸ்!

நாளை வானில் சூரிய கிரகணம் தோன்றும் போது ஆண்ட்ராய்ட்இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CALL BREAK : அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாவிடில் ரூ.10 லட்சம் அபராதம்: டிராய் அதிரடி

அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

FREE JIO PHONE: தொடங்குகிறது முன்பதிவு


ஜியோ ஃபோனை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஜியோ ஃபோன் ஆகஸ்ட் 15 முதல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தைக்கு வரவுள்ளது.

டூயல் பின்புற கேமரா கொண்ட லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன்


லெனோவா நிறுவனம் கே8 நோட் என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா நிறுவனத்தின் டூயல் பின்புற கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கே8 நோட் ஸ்மார்ட்போன் ஆகும்.

வெளியானது மாபெரும் தீபாவளி சலுகை...! "ஜியோ பைபர்" ரூ.5௦௦- கு 100 GB..!


ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க  திட்டமிட்டுள்ளது ஜியோ.

வெளிநாடு செல்வோருக்கு உதவும் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்: சீன நிறுவனம் தயாரிப்பு

டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேறு மொழி பேசும் நபர்கள் டபிள்யூ டீ டூ (WT2) என்ற புளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர்.

‘மோடம்’ இல்லாமல் இன்டர்நெட் சேவை அறிமுகம்: லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த்த பிஎஸ்என்எல் திட்டம்.

மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன.

மொபைலில் அது என்ன Type- C போர்ட்... இதனால் என்ன பயன்? தெரிந்து கொள்வோம் விரிவாக. # TECH GURU


சமீப காலமாக வெளியாகும் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் போர்ட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது நண்பர்களோ உறவினர்களோ உங்களிடம் அதைப் பற்றி கேட்டிருக்கலாம்.