பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம் பேன்சி மொபைல் எண்களை மின்னணு முறை மூலம் ஏலம் விடுகிறது. உதாரணமாக, 9498077777, 9444780780 போன்ற பேன்சி எண்களாக இவை இருக்கும். இந்த மின்னணு ஏலம் 15-ம் தேதி நள்ளிரவு தொடங்கி வரும் 25-ம் தேதி நள்ளிரவு வரை நடை பெறும்.இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இது குறித்து கூடுதல் தகவல் பெற www.chennai.bsnl.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.