Windows 10 Fall Creators Update - GIZBOT
பெரும்பாலானோர்களுக்கு கீ போர்ட்டில் காப்பி மற்றும் பேஸ்ட் மட்டுமே தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை தாண்டி இன்னும் பல ஆச்சரியமான தகவல்கள் உள்ளது என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்
விண்டோஸ் கீ + அம்புக் குறி கீ - இடது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி கீ: வலது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி கீ: அப்போதைய விண்டோவினைப் பெரிதாக்கும்.
விண்டோஸ் கீ + கீழ் அம்புக் குறி கீ: பெரிதாக்கிய விண்டோவினைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
விண்டோஸ் கீ + டேப் கீ - டாஸ்க் வியூ தோன்றும்
அல்ட்+டேப் - இரண்டு ஆப்ஸ்களுக்கு இடையே தோன்றும்
ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ரீசாரஜ் ஆபர்.!
விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + D _ டெக்ஸ்டாப்பில் புதிய விர்ட்டியுவல் தோன்றும்
விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + F4 - தற்போதுள்ள டெக்ஸ்டாப் விண்டோ மூடப்படும்
விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + இடது அல்லது வலது அம்புக்குறி - விர்ட்டியுவல் டெக்ஸ்டாப்புகளுக்கு இடையில் தோன்றும்
கண்ட்ரோல் + V - பேஸ்ட் செய்ய உதவும்
கண்ட்ரோல் + C - காப்பி செய்ய உதவும்
கண்ட்ரோல் + X - குறிப்பிட்ட ஒன்றை கட் செய்ய உதவும்
கண்ட்ரோல் + A - அனைத்தையும் செல்க்ட் செய்ய உதவும்
கண்ட்ரோல் + Z - ஏற்கனவே செய்ததை நீக்கும்
கண்ட்ரோல் + Y - ஏற்கனவே செய்தை திரும்ப செய்யும்
கண்ட்ரோல் + D - செலக்ட் செய்ததை டெலிட் செய்ய உதவும்
Windows key + A: Action Center திறக்கப்படும்.
Windows key + C: கார்டனா நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும் தன்மை கொண்ட கம்ப்யூட்டரில் இந்த கீகள் இணைப்பு செயல்படும்.
Windows key +D: டெக்ஸ்டாப்பில் டிஸ்ப்ளே செய்ய அல்லது மறைக்க
Windows key + G: Game bar திறக்கப்படும்.
Windows key + H: Share sidebar திறக்கப்படும்.
Windows key + I: Settings menu திறக்கப்படும்.
Windows key + K: Connect sidebar இயக்கப்படும்.
Windows key + L: உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
Windows key + M: அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்ய
Windows key + R: டாஸ் கட்டளைகளுக்கான Run window இயக்கப்படும்.
Windows key + S: சியர்ச் ஒப்பன் செய்யும்
Windows key + U: Ease of Access மையம் செயல்பாட்டிற்கு வரும்.
Windows key + x: குவிக் லிங்க் ஓப்பன் ஆகும்
Windows key + நம்பர்: டாஸ்க்பாரில் உள்ள நம்பரை ஓப்பன் செய்யும்
Windows key + Enter - நேரட்டரை ஒப்பன் செய்யும்
Windows key + Home - இயங்கி கொண்டிருக்கும் விண்டோவை தவிர அனைத்தையும் மினிமைஸ் செய்யும்
Windows key + PrtScn - ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை சேமிக்கவும் செய்யும்
Windows key + Shift + மேல் அம்புக்குறி - டெஸ்க்டாப் விண்டோவை மேல் அல்லது கீழ் கொண்டு செல்லும்