ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட வைஃபைக்கள் பயனப்டுத்துவராக இருந்தால் அதன் பாஸ்வேர்டை எளிதில் ஞாபகம் வைத்து கொள்வது கடினம் இந்த நிலையில் வைபை பாஸ்வேர்டுகளை எப்படி ஸ்மார்ட்போனில் தெரிய வைப்பது என்பது குறித்து இரண்டு வழிகளில் தெரிந்து கொள்ளலாம்.
தங்கள் பயனாளர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ரீசார்ஜ் செய்வதற்காக பலப்பல செயலிகளைத் தங்கள் பயனாளர்கள் உபயோகிப்பதை அறிந்த ஃபேஸ்புக்,
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
கம்ப்யூட்டரில் கீபோர்டில் உள்ள கீ'கள் மவுஸ் மற்றும் டச்பேட் பயன்படுவதைவிட அதிகளவில் பயன்படும். வேகமாகவும், மிகச்சரியாகவும், இந்த கீகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க என்ன செய்யலாம்:இன்றைய யுகத்தில் ஸ்மார்ட் போன் என்பது மனிதனின் இரண்டற கலந்த ஒன்றாக மாறிவிட்டது. இதனால் கையில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பது என்றது இன்று மிக மிக அரிதான ஒன்றாகிவிட்டது.
டெலிகாம் துறையில் நிலவும் தீவிர போட்டி காரணமாக, பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனம் தொடர்ந்துபுதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஜியோ பாணியிலான ""வெல்கம் ஆபரை" அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் ஆயிரம் கோளாறு இருந்தாலும், மிக முக்கியமானதாக இருப்பது அதிக வெப்பம் தான் எனலாம். நம்ம ஊருக்கு போட்டியா ஸ்மார்ட்போன்களும் சூடாகின்றன. ஆனால் ஏன் இவ்வாறு சூடாகிறது, இதை எப்படி சரி செய்ய வேண்டும்?
நாளை வானில் சூரிய கிரகணம் தோன்றும் போது ஆண்ட்ராய்ட்இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேறு மொழி பேசும் நபர்கள் டபிள்யூ டீ டூ (WT2) என்ற புளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர்.
மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தனது 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளது.
4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனைஎட்டி உள்ளது.
தனக்கு ஏற்பட்ட தடைக்கல்லை தானே உடைத்தெறியும் வகையில் அடுத்த புரட்சிக்குத் தயாராகியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.கடந்த ஆண்டு இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டாவுடன் அறிமுகமான ஜியோ சிம், தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியைசெய்தது.
பேஸ்புக் ஆண்ட் Androd ஒஎஸ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு FIND WIFI எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்யமுடியும்.
பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில்,
ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில்,
பிஎஸ்என்எல் நிறுவனம் பேன்சி மொபைல் எண்களை மின்னணு முறை மூலம் ஏலம் விடுகிறது. இந்த ஏலம் இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
வரும் ஜூன் 30 முதல் பழைய பிளாக்பெரி மற்றும் நோக்கியா போன்களில் வாட்ஸ்அப் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.